| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a இராவணானுக்கிரகமூர்த்தி |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a சிவநேசனான இராவணன் தன் அன்பின் மிகுதியால் கயிலை மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பி, தன் இருபது கைகளாலும் மலையைப் பெயர்க்கும் காட்சி |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a கயிலை மலையில் சிவனும் உமையும் அமர்ந்திருக்க அம்மலையை தன் இருபது கரங்களால் இராவணன் பெயர்த்தெடுக்கிறான். கருடாசனத்தில் இராவணன் இருபது கைகளை இருபுறம் விரித்து மலையைப் பெயர்க்கிறான். மலையின் உச்சி முகட்டில் இறைவன் இடதுகாலை குத்துகாலிட்டு, வலது காலை மடக்கி லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். அருகில் உமையாள் இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். தேவி இருகைகளில் வலது கையை ஊன்றிய கையாகவும், இடது கையில் மலர்ப்பிடிக் கையாகவும் கொண்டுள்ளார். இறையனார் நான்கு திருக்கைகள் கொண்டுள்ளார். இராவண அனுக்கிரகமூர்த்தியின் பின்னே கணம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. தேவியின் காலடியில் இரண்டு கணங்கள் உள்ளன. ஒன்று ஆடலிலும், மற்றொன்று இசை முழக்குவதிலும் ஈடுபட்டுள்ளன. அதன் கீழே ஆண், பெண் இரு கணங்களில் பெண் அமர்ந்த நிலையிலும் ஆண் கணம் நின்ற நிலையிலும் உள்ளன. இவர்கள் அனைவரும் கூடியிருக்கும் கைலாய மலையை இராவணன் பெயர்க்கிறான். அவனுக்கு பன்முகங்கள் காட்டப்பட்டுள்ளன. இராவணனின் வலது முன் கை உயர்த்தி மலையைத் தூக்குகிறான். ஆடையணிகள் நன்கு காட்டப்பட்டுள்ளன. இருபது கைகளிலும் கையணிகள் காட்டப்பட்டுள்ளன. |
| 653 |
: |
_ _ |a இராவணன், இராவண அனுக்கிரகம், இராவணனுக்கிரகமூர்த்தி, இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000027 |
| barcode |
: |
TVA_SCL_000027 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000027_முக்தேஸ்வரர்-கோயில்_இராவணானுக்கிரகமூர்த்தி-001.jpg
|